நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திருக்காக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஸ்பு மத்திய பெங்களூர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது கூட நெரிசலில் ஒருவர் குஸ்புவிடம் தவறாக நடந்து கொண்டார் .
இதை அறிந்த குஸ்பு அந்த நபரின் கன்னத்தில் பளாரென்று அடித்தார் . பின்னர் அந்த நபரை சரமாரியாக அடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் .இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது .
This is called Kapala Moksha in Kannada. @khushsundar slapped a man who tried to misbehave with her while campaigning for Bengaluru Central Candidate. Even few lady reporters who are subjected to this kind of harassment should learn from Kushboo. #LokSabhaElections2019 pic.twitter.com/v5ZuFDTTZa
— Sagay Raj P || ಸಗಾಯ್ ರಾಜ್ ಪಿ (@sagayrajp) April 10, 2019