Mnadu News

லாரி ஓட்டுனரை பாடகராக அறிமுகப்படுத்திய பிரபல இசையமைப்பாளர்

விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் டி.இமான். இவர் பல திறமையான பாடகர்களை தனது இசையின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவரை தனது இசையில் பாட வைத்துள்ளார். அதன்படி டிரக் ஓட்டுநரான தியாகராஜா சுப்ரமணியம் பிரபுதேவாவின் ‘பொன்மணிக்கவேல்’ படத்தில் பாடகராக அறிமுகமாகிறார். இந்த தகவலை டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends