பல இடங்களிலும் பல நாடுகளிலும் லாட்டரி சீட்டு வீரப்பனை தடை செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் இலங்கையில் லாட்டரி விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது . கமகாகாவில் லாட்டரி வாங்கிய ஒருவர் இந்த லொட்டரிக்கு அதிஷ்டம் இல்லை என்று அதை அங்கு இருந்த குப்பைத்தொட்டியில் வீசி சென்றுள்ளார். ஆனால் அந்த சீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் விழுந்துள்ளது .
மீராகா என்ற இடத்தில லாட்டரி வாங்கிய அவர் இந்த லாட்டரி டிக்கெட்டை பணம் கிடைக்காது என்று வீசியுள்ளார் . அந்த லாட்டரி சீட்டை பார்த்த லாட்டரி விற்பனையாளர் ஒருவர் அந்த சீட்டின் உரிமையாளரை தேடி சென்று அந்த லாட்டரி சீட்டுக்கான பரிசு பணத்தை புத்தாண்டு பரிசாக கொடுத்துள்ளார் .
இந்த பணம் அந்த சீட்டின் உரிமையாளருக்கு மிகுந்த உதவியாக இருக்கும் ஏன் என்றால் அவர் நடுத்தர வாழ்வை வாழ்பவர் என்றும் இந்த பணம் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும் என்று அந்த நம்பர் தேடி வந்து பணம் கொத்துவருக்கு நன்றி சொல்லி இதனை கூறியுள்ளார் .