நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களளை தமிழக அரசு ஏமாற்றி உள்ளது என ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.அமைச்சர் சி.வி. சண்முகம் உண்மையை மறைத்துள்ளார் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,முழு பூசணிக்காவை சோற்றில் மறைத்து விட்டார் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.நீட் விலக்கு கோரி அனுப்பப்பட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார் .சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேட்டி அளித்தார் .

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More