நரேந்திரமோடி மீண்டும் பிரதமாகி இருப்பதால் , நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் அச்சம் அடைந்திருப்பதாகவும், ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை சந்தித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாகக் கூறிவரும் இந்நிலையில் தாவூத்துக்கு எதிராக பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளாலும், தற்போது மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து மோடி பிரதமராக உள்ளதாலும், தாவூத் அச்சம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More