Mnadu News

மோடி நாட்டின் பொருளாதாரத்தை 45 ஆண்டுகளுக்கு பின்னகர்ப்பு – முக ஸ்டாலின்

வேலைவாய்ப்புகளை முன்னிறுத்தி கடந்த மக்களவைத் தேர்தலைச் சந்தித்த நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது.ஆனால் விலையுயர்வால் இந்திய பொருளாதாரத்தை 45 ஆண்டுகளுக்கு பின்னோக்கி நகர்த்தி இருக்கிறார். இந்த மோசமான பொருளாதார பின்னடைவை இந்தியா இதுவரை சந்தித்தில்லை எனவும் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

 

Share this post with your friends