Mnadu News

இனி 40 ஆண்டுகளுக்குப் பிறகே அத்திவரதர் தரிசனம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நிறைவை அடுத்து, சுவாமி காட்சி தந்த வசந்த மண்டபம் மூடப்பட்டது. இதனையடுத்து ஆகம விதிகள் நிறைவடைந்த பிறகு அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் எழுந்தருளுகிறார் அத்திவரதர்.

மேலும் வைபவம் நிறைவடைந்ததையடுத்து இனி 40 ஆண்டுகளுக்குப் பிறகே அத்திவரதரை தரிசிக்க முடியும் .

Share this post with your friends

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...

Read More

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...

Read More