கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் பொதுமக்களுடன் இணைந்து எம்.பி. வசந்தகுமார் மற்றும் 5 எம்எல்ஏக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பேச்சிப்பாறை அணை விரிவாக்க பணிக்காக 40 குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் அணையின் அடிவாரப்பகுயில் குடியிருப்போருக்கும் மாற்றிடம் வழங்க எம்.பி. வசந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.