இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அர்ஜூன், விஜய் ஆண்டனி ஆகியோர் இணைத்து நடித்துள்ள படம் ‘கொலைகாரன்’. பல கொலைகளை செய்யும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிகர் அர்ஜுன் நடித்துள்ளார்.
இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் “கொள்ளாதே” பாடல் வெளியாகி நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது .