Mnadu News

‘கொரில்லா’ படத்தின் இசை வெளியீடு

நடிகர் ஜீவா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘கீ’. இதனை தொடர்ந்து ‘ஜிப்ஸி’ என்ற படத்தில் ஜீவா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதனிடையே ஜீவா, ஷாலினி பாண்டே இணைந்து நடித்துள்ள படம் ‘கொரில்லா’. இந்த படத்தில் யோகி பாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதனையடுத்து இந்த படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் வரும் ஜூன் 21ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More