மகளின் திருமண ஏற்பாட்டுக்காக ஜூலை 25ம் தேதியிலிருந்து ஒரு மாத பரோலில் நளினி விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனையடுத்து பரோலை நீட்டிக்க கோரி நளினி தொடர்ந்த மனு தொடர்பாக நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .