Mnadu News

ரஜினியின் 166வது படம் குறித்து புதிய தகவல்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகும் படம் ‘தலைவர் 166’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். தேர்தலை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என்று செய்தி வந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ம் தேதி துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this post with your friends