Mnadu News

தர்பார் படத்தின் புதிய அப்டேட்

பேட்ட’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘தர்பார்’ படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ‘தர்பார்’ படத்தில் நடித்து வரும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று நேற்று முதல் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends