Mnadu News

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள உள்ளன லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க இருக்கும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது .

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு கடினமான இலக்கை கொடுக்கும் முனைப்பில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் இறங்கி விளையாடவுள்ளனர் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More