தமிழ்த்திரையுலகில் இருக்கும் பல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வித்தியாசமான கதையின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே வைத்திருப்பவர் தான் இயக்குனர் செல்வராகவன் அவர்கள் .
செல்வராகவன் இயக்கி நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் NGK . இந்த படம் வரும் மே மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது .நாட்கள் நெருங்க இந்த படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிகொன்டே போகிறது .
தற்போது இந்த திரைப்படத்தின் “தண்டல்காரன்” பாடல் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது