Mnadu News

என்.ஜி.கே ரிலீஸ் தேதி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கிற திரைப்படம் தான் என்.ஜி.கே. இதோட டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த படத்தோட ரிலீஸ் தேதியை சூர்யாவின் ரசிகர்கள் பெருமளவுக்கு எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுக்கு அதற்கான பதிலும் இப்ப கிடைச்சிருக்கு. மே 31ம் தேதி இந்தப் படத்தை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அதோட மேலுமொரு தகவலா படத்தின் பாடல்கள் ஏப்ரல் மாதத்தின் மத்தியில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends