Mnadu News

இந்தியாவை தாக்கும் யாரும் தப்பிக்க முடியாது -குடியரசு தலைவர் எச்சரிக்கை

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது உரையாற்றிவருகிறார்.இந்த உரையில் ஒரே தகுதி ஒரே ஓய்வூதியம் திட்டம் மூலமாக ராணுவ வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார் .

தேசிய போர் நினைவகம் இந்தியா ராணுவ வீரர்களின் தியாகத்தை பறைசாற்றும் வகையில் இருக்கும் என்றும் ஜிஎஸ்டி வரி முறையை மேலும் எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் .

மிஷன் சக்தி திட்டத்திற்கு பிறகு சரவதேச அளவில் இந்தியாவின் அடையாளம் மாறியுள்ளது என்றும் இதன் மூலம் இந்தியா தற்போது விண்வெளி வல்லரசு நாடாகியுள்ளது என்று கூறினார் .

Share this post with your friends