Mnadu News

ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்து வருகிறது ஃபோனி புயல் …

ஃபோனி புயலின் கண் பகுதி ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்து வருகிறது புயலின் காரணமாக ஒடிசா மாநிலத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.புயலின் காரணமாக ஒடிசா மாநிலத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது

Share this post with your friends