Mnadu News

கார்மேகம் கண்டு தோகை விரித்தாடிய மயில்…

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மயில் நடனமாடிய காட்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது. மழைக் காலங்களில் மயில்கள் தோகை விரித்து நடனமாடும் எனக் கூறப்படுவதுண்டு.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடர்ந்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ரயில்வே தண்டவாளம் அருகே தோகை விரித்து மயில் நடனமாடிய காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த்து.அங்கிருந்தவர்களால் படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Share this post with your friends

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...

Read More

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...

Read More

மத்திய அமைச்சர் அமித் ஷா உடன் சந்திப்பு:போராட்டத்தில் இருந்து விலகினார் சாக்ஷி மாலிக்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் சாக்ஷி மாலிக் போராட்டத்திலிருந்து...

Read More