Mnadu News

பி.எம்.டபுள்யூ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடு

இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில், ராகுல் தாத்தா நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘பி.எம்.டபுள்யூ’. இந்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் “வஞ்சகர் மோசடி வன்புணர்ந்து ஆட்சிய பின்னர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends