லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா சமீபத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம் கொலையுதிர் காலம் இந்த படம் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த படத்திற்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது .
இந்நிலையில் தற்போது கொலையுதிர் காலம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது நீக்கியுள்ளது .