இன்றைய காலத்தில் தொழில்நுட்ப்பம் நவீனமயம் மாறிவிட்ட நிலையில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் வந்த பிறகு வாட்ஸாப்ப் ,பேஸ்புக் டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தங்கள் மூலம் கடிதங்கள் எழுவது முற்றிலுமாக குறைந்து விட்டது.இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள பள்ளியில் அண்ணா நகர் தபால் துறை சார்பில் சமூகத்தில் பொதுமக்கள் இளம் தலைமுறையினர் மறந்து விட்ட அஞ்சல் அட்டை அனுப்பவும் பழக்கத்தை ஊக்குவிக்கும்விதமாக பள்ளியில் பயிலும் 1350 மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு பள்ளி வளாகத்தில் வைக்க பட்டிருந்த தபால் பெட்டியில் அஞ்சல் அட்டை மூலம் கடிதம் எழுதி அனுப்பினர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More