மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் இந்திய குடிய அரசு கட்சி சார்பாக நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் போட்டியிடவுள்ளார் .
இது குறித்து அவர் பேசுகையில் திரைப்படம் நடிக்கும் போதே என்னுடைய கதாபாத்திரம் மத்திய அமைச்சர் ,முதலைச்சர் போன்றவைகளில் நடித்ததால் தனக்கு இந்த ஆசை வந்ததாகவும் கூறினார் .மேலும் தேர்தலுக்கு குறைவான நாள் இருந்தாலும் ஒரே நாளில் பிரச்சாரம் மேற்கொண்டு எளிதாக ஜெயித்து விடுவோம் என்று சவாலாக கூறினார் .