Mnadu News

ஒரே நாளில் பிரபுதேவா தமன்னா படங்கள் வெளியிடு

இயக்குனர் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘காமோஷி’. இந்த படத்தில் நடிகை தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில், பிரபுதேவா, பூமிகா சாவ்லா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமன்னா காது கேளாமல், வாய் பேச முடியாத பெண்ணாக நடிக்கும் இந்த படம் வரும் மே மாதம் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனிடையே பிரபுதேவா, தமன்னா ஆகியோர் நடிப்பில் ‘தேவி 2’படமும் மே 31ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends