சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக பதவி வகித்து வந்த செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று சேலம் மாநகர காவல் ஆணையர் ஆக பொறுப்பேற்றுள்ளார்.இந்த நிலையில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக மதுரையில் பணியாற்றி வந்த பிரதீப் குமார் இன்று சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.இதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவருக்கு சால்வை அணிவித்தும் மலர் கொடுத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More