Mnadu News

பெங்களூர் தொகுதியில் பிரகாஷ் ராஜுக்கு பின்னடைவு …

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 23 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் – ஜேடிஎஸ் கூட்டணி 4 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 1 இடத்தில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.மேலும் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளாராக போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் பின்னடைவை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது .

Share this post with your friends