மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ளன.இந்நிலையில் இன்று மாலையோடு அனைத்து கட்சியினரும் தங்களது பிரச்சாரத்தை மேற்கொள்ள கடைசி தினமாகும்.
தமிழகத்தோடு புதுச்சேரியிலும் வருகிற வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுவதால் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் .
மேலும் இந்த14 தடை உத்தரவானது இன்று முதல் வருகிற 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை கடைபிடிக்கப்படும் என தெரிவித்தார் .மேலும் 5 பேர் ஒன்றாக செல்ல கூடாது , பேனர்கள் போன்றவை பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவுத்தாளார்கள் .