கர்நாடக அரசை கவிழ்க்க பண பலத்தை பாஜக பயன்படுத்துவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்கள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More