மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பின் நடைபெற்ற காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில், அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால், ராகுலின் ராஜினாமாவை நிராகரித்த உறுப்பினர்கள், கட்சியில் மாற்றங்கள் கொண்டுவர ராகுலுக்கு முழு சுதந்திரம் வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றினர்.இதனிடையே, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று 6 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த சூழலில், ராகுல் தனது ராஜினாமா முடிவில் வாப்பஸ் செய்யவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன .

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More