சில மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்துக் காணப்படும் என்றும், சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வரும் இரண்டு நாட்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். உள்மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More