Mnadu News

தமிழகத்தின் சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சில இடங்களான ஈரோடு ,தேனி,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .மேலும் சென்னை நகரில் மழை இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .மழை தற்பொழுது பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More