ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரைகுடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .அதில் அவர் பதிவிட்டிருப்பது என்னவென்றால் திசை திருப்பும் அறிவிப்புகளுக்கு பதிலாக குடிநீர் பஞ்சத்தை தீர்க்க ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என பதிவிட்டார் .
ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரை
குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்!
திசைதிருப்பும் அறிவிப்புகளுக்குப் பதிலாக குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்! pic.twitter.com/KnwICzEeuB— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 29, 2019