Mnadu News

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை தாக்கிய ரேசன்வேர் வைரஸ்

பல இடங்களில் தீவிரவாதிகளை விட பயங்கரமானவர்கள் ஹாக்கர்கள் நம்மில் பலருக்கு ஹாக்கர்ஸ் மற்றும் ஹேக்கிங் எப்படி நடக்கிறது என்று தெரியாது .நாம் அலட்சியமாக செல்போனில் பயன் படுத்தும் ஒவ்வரு செய்கைகளும் நமக்கு தெரியாமல் பல கூட்டம் பாத்துக்கொண்டிருக்கும்.

அந்த வகையில் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரேசன்வேர் வைரஸ் மூலம் ஒட்டு மொத்த இணையதளம்களை முடக்கிவைத்திருக்கிறார்கள் .

இந்த வைரஸை சரி செய்யவேண்டுமென்றால் மின்னணு பணமான 6 பிட்காயினை கொடுக்கவேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த bitcoin மதிப்பு சுமார் 23 லட்சமாகும் .

இந்நிலையில் ஹைதரபாத் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் கே வி எஸ் ரகுவீர் கூறுகையில் இந்த வைரஸ் தாக்குதல் எங்கிருந்து தாக்கப்பட்டது என்று விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார் .

இதனை அடுத்து வைரஸ் தாக்குதலை சரி செய்துவிட்டோம் என்றும் எந்த தகவலும் திருடுபோகவில்லை என்றும்
இரு மாநில அரசும் கூறியுள்ளது .

Share this post with your friends