நீட் விவகாரத்தில் பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கூறி சட்டமன்றத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியும் வௌிநடப்பு செய்தது .நீட் விலக்கு மசோதா 19 மாதங்களுக்கு முன்பே குடியரசு தலைவர் திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் மசோதா தகவலை நிராகரிக்கப்பட்டதை தகவல் மறைத்ததற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலக வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார் .இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் மசோதா நிறுத்தி வைப்பதிருப்பதாக தான் எங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது .தகவல் பொய் என உறுதி செய்யப்பட்டால் நன் பதவி விலக தயார் என சவால் விடுத்தார் .

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More