Mnadu News

தனது முதல் குழந்தையுடன் போட்டோ ஷூட் நடத்திய சமீரா ரெட்டி!!

சூர்யா நடித்து வெளிவந்த வாரணமாயிரம் திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சமீரா ரெட்டி. சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் பெரிய மாற்றத்தை கொடுத்தது வாரணம் ஆயிரம். இந்த படத்தில் பெரிய மார்க்கெட் பிடித்தார் சமீரா ரெட்டி அதன்பிறகு வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்து பெரும் அளவில் வெற்றி பெறாததால் தமிழ் திரையுலகை இவருக்கு வாய்ப்பு வெகுவாகக் குறைந்தது.

இதனை அடுத்து மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து இல்லற வாழ்வில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். தற்பொழுது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சமீரா ரெட்டி அண்மையில் தனது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டர். இது செம வைரல் ஆனது.

https://www.instagram.com/p/Bu5m4iqnnkq/?utm_source=ig_embed

Share this post with your friends