தெலுங்கு சினிமா மட்டும் இல்லாமல் தமிழ், இந்தி சினிமா என படு ஜோரா இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். கார்த்தியுடன் தேவ் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். அதன் பிறகு கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் NGK படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்தப் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வருவதால் இப்படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தற்போது ரகுல் பிரீத் சிங் ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.