Mnadu News

இங்கிலாந்து இளவரசி என்றெல்லாம் விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?.நீங்களே பாருங்க.!

பொது இடங்களில் அது கூடாது:

பொது இடங்களில் தனது கணவரை கட்டிப்பிடிப்பதோ,முத்தமிடுவதோ கூடாது ஏன் ஒன்றாக கை கோர்த்து கூட நடக்க கூடாது.

England princess
England princess

உடை கட்டுப்பாடு:

ளவரசி சில குறிப்பிட்ட உடைகளையே அணியவேண்டும்.விலங்குகளை கொன்று அதில் தைக்கப்பட்ட உடைகளை அணிய கூடாது..

கருப்பு கூடாது :

கருப்பாக இருக்கும் எந்த பொருளோ ,உடையோ,துண்டோ,அணிய கூடாது..துக்க நிகழ்ச்சிகளில் மட்டுமே அணியலாம்.

England royal family
England royal family

பயணம் :

இரண்டு இளவரசிகள் இருந்தால்(தற்போது இங்கிலாந்து அரச குடும்பத்தில் இரண்டு இளவரசிகள் இருக்கிறார்கள்) அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பயணம் மேற்கொள்ளக்கூடாது…

மதம்:

திருமணத்திற்கு முன்னர் அவர் எந்த மததில் இருந்தாலும்,இளவரசி ஆன பின்னர் அவர்களுடைய மதமான Protestant Anglican மதத்திற்கு மாறி விட வேண்டும்.

பொது இடங்களில் அழ கூடாது:

பொது இடங்களில் எந்த சூழ்நிலையிலும் எந்த சந்தர்ப்பத்திலும் இளவரசி அழ கூடாது..

நடக்கும் போது:

இளவரசி நடக்கும் போது தனது கணவருக்கு இரண்டு அடி பின்னால் தான் நடந்து வரவேண்டும் .

பூண்டு இருக்க கூடாது:

ராணிக்கு பூண்டு பிடிக்காது என்பதால் இளவரசியும் பூண்டு சாப்பிடக்கூடாது..

ஒட்டு போட முடியாது:

இளவரசியால் அரசியல் பேச முடியாது.ஒட்டு போட முடியாது.அரசியலில் ஈடுபட கூடாது..

ஆட்டோக்கிராப்கள் போடக்கூடாது:

அவர் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப்களில் கையெழுத்திட முடியாது. கிரீடத்தின் விதிகளின் கீழ், ராணி எலிசபெத் இரண்டாம் அதிகாரத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை மட்டுமே அவர் கையொப்பமிட முடியும்.

ராணி தான் முதலில் சாப்பிட வேண்டும்:

குடுப்பதில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். ராணி எலிசபெத் சாப்பிட்டு முடித்துவிட்டால் உடனே இளவரசியும் தனது சாப்பாட்டை நிறுத்தி விட்டு எழந்து விட வேண்டும்.இந்த விதிமுறை ராணியுடன் அமர்ந்து சாப்பிடும் அனைவருக்கும் பொருந்தும்.

England royal family
England royal family

 

நைல் பாலிஷ் அடிக்கக்கூடாது:

இளவரசி எக்காரணத்தை கொண்டும் தனது நகங்களில் கலர் சாயங்களை பூச கூடாது.

இதுபோல் இன்னும் பல விதிமுறைகள் உள்ளன அவற்றில் சில சாம்பிள் தான் இது.

Share this post with your friends