இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றழைக்கப்படும் பிரபுதேவா அவர்கள் பாலிவுட் பிரபல நடிகர் சல்மான்கானுடன் நடன பயிற்ச்சியில் ஈடுபட்டார் .இவர்கள் இருவருக்கும் அருகில் கன்னட,தமிழ் திரையுலகின் கதாநாயகனான சுதீப் உடன் இருந்தார்.இவர்கள் அனைவரும் பிரபுதேவாவின் ஹிட் பாடல்களில் ஒன்றான ஊர்வசி பாடலுக்கு நடனமாடினார்கள் .இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது .
👌😇"#Bhaijaan Ka Swagger #Dance On #Urvashi Urvashi " Just Can't Take Eye 👌😇
Wooh ! Dashing #SalmanKhan Share Video Caption With "Dance class from the master himself . . "@PDdancing @KicchaSudeep #WardakhanNadiadwala https://t.co/Sv2IWAoLKe
— TIGER 3 SALMANKHAN (@AbdulsameerD) July 10, 2019