Mnadu News

அதிமுகவுடன் கூட்டணி என தெரிவித்த சரத்குமார்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் நடைபெறுவதையொட்டி சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமார் தனது கூட்டணி அதிமுகவுடன் என அதிகாரபூர்வமாக தெரிவித்தார் .

சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் சந்தித்த சரத்குமார் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதாகவும் , தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரித்து பேசுவதாகவும் அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் அவர்களது அழைப்பை ஏற்று கொண்டு கூட்டணியில் இணைந்ததாக அவர் கூறினார் .

Share this post with your friends