சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கேரள வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு கேரள மாநிலத்தியே புரட்டிப்போட்டது.கேரளாவில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புக்கு சவுதி அரேபிய நாட்டில் இருந்து முதல்கட்டமாக 20 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் இந்த தொகையை வழங்கிய, அதிகாரிகள், முதல்கட்டமாக இந்த நிதி, வீடு, கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்காக நிவாரணமாக வழங்கப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து நிதியுதவி அளிக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள், மருத்துவ வசதி போன்றவைக்காக நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆக்கிரமிப்பு எங்கே உள்ளது சொல்லுங்க? அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் பற்றி பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
Read More