போக்குவரத்து ஊழியர்கள் நியமனத்துக்கு 3 மாதங்களில் தனித் தேர்வுக் கொள்கை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .மேலும் ,பயிற்சிப் பெற்றும் பணி வழங்கவில்லை எனத் தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. பிறப்பித்துள்ளது .அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாளர்களை தேர்வு செய்ய தனி தேர்வு கொள்கையை மூன்று மாதங்களில் வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More