Mnadu News

கபீர்சிங்காக வாழ்ந்த ஷாஹித் கபூர்

அர்ஜுன் ரெட்டி என்ற ஒரு படத்தின் மூலம் நாடு முழுவதும் ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர் தான் விஜய் தேவரகொண்டா . இந்த படத்திற்கு பிறகு இந்திய சினிமாவின் ஹாட்டஸ்ட் ஹீரோவாக வலம் வருகிறார் .

தெலுங்கும்,மற்றும் பல மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .சந்தீப் ரெட்டி வாங்காவே இயக்கத்தில் ஹிந்தியில் பிரபல நடிகராக வலம் வரும் கபீர்சிங் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தும் வாழ்ந்தும் உள்ளார்.இந்த படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்க மேலும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள் .

டீஸர் வெளியாகி ட்ரெண்டிங்காக வலம் வரும் இந்த சமயத்தில் ஜூன் மாதம் 21 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று பட குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது .அர்ஜுன் ரெட்டி போல் இந்த படமும் மாஸ் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Share this post with your friends