Mnadu News

நடிகர் அஜித் மற்றும் மாதவன் போல் பேசி காட்டிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்

நடிகர் அருள்நிதி மற்றும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் மே 1ம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் ‘கே 13’. மேலும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித்துடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு இவர் அளித்துள்ள பேட்டியில் நடிகர் அஜித் மற்றும் மாதவன் போல் பேசி காட்டியுள்ளார். மேலும் மாதவன் பிரதர் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார் என்றும். அஜித், ஷ்ரத்தா ஜி சாப்பிட்டீங்களா, நல்ல நிம்மதியா தூங்கினீங்களா என கேட்பார் என்றும் கூறியுள்ளார்.

Share this post with your friends