Mnadu News

குழந்தை போல் நடு ரோட்டில் நடனமாடும் ஸ்ரேயா வைரல் ஆகும் வீடியோ.!

தமிழில் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து ரஜினி, விஜய்யுடன் நடித்து பிரபலமான ஸ்ரேயா, தற்போது நடுரோட்டில் நடனம் ஆடும் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஸ்ரேயா தற்போது நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இப்போது  பட வாய்ப்புகள் குறைவாகவுள்ளதால் வெளிநாடு சென்ற ஸ்ரேயா அங்கு பொழுதை கழித்து வருகிறார் . பின்னர் அப்பகுதியில் நடந்த திருவிழாவுக்கு சென்றவர் அங்கு நடந்த காட்சிகளை ரசித்தார். உற்சாக மிகுதியில் நடுரோட்டிலேயே நடனம் ஆடத் தொடங்கினார்.

https://www.instagram.com/p/BvCQ_ZFl0Bi/

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More