Mnadu News

சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் இணைத்து நடிக்கும் படத்தின் புதிய தகவல்

‘பிச்சைக்காரன்’ படத்தின் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. அக்கா, தம்பி பாசத்தை மையப்படுத்தி இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைத்துள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர். இந்த படத்தில் நடிகர் சித்தார்த் போக்குவரத்து காவல் அதிகாரியாகவும், நடிகர் ஜி.வி.பிரகாஷ் இருசக்கர பந்தய வீரராகவும் நடித்துள்ளனர்.

 

Share this post with your friends