துருவ் விக்ரம் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ஆதித்ய வர்மா. ஆதித்ய வர்மா தெலுங்கில் மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் துருவ் விக்ரம் இப்படத்தில் பாடிய ஒரு பாடல் ரதன் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரேவேற்பை பெற்றது.அதை தொடர்ந்து ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்பஅதிர்ச்சி தரும் வகையில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுத, அதை அனிருத் பாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More