கவுதம் கார்த்திக், மஞ்சுமா மோகன் இணைந்து நடித்துள்ள படம் ‘தேவராட்டம்‘. குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இப்படத்தினை இயக்கியுள்ளார்.
மே 1ம் தேதி ( இன்று ) திரைக்கு வந்த இந்த படத்தில் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்துள்ளது. இப்படும் வெளியான முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .