Mnadu News

டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொள்ள உள்ளன இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிராக தென்னாபிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது .

இதனையடுத்து தென்னாபிரிக்கா அணிக்கு கடினமான இலக்கை கொடுக்கும் முனைப்பில் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் இறங்கி விளையாடவுள்ளனர் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More