ராகுல் போட்டியிடும் கேரளாவின் வயநாட்டிலும், அமித்ஷா போட்டியிடும் குஜராத்தின் காந்தி நகரிலும் இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது.
நாடு முழுவதும் 14 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இன்று 117 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது. காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு,
ராகுல் காந்தி – வயநாடு
அமித்ஷா – குஜராத்தின் காந்தி நகர்
நடிகை ஜெயப்பிரதா – உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர்
முலாயம் சிங் யாதவ் – மைன்புரி
மல்லிகார்ஜுனே கார்கே – கர்நாடகாவின் குல்பர்கா