தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் ,ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகல் என தகவல் வெளியாகியுள்ளது.மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதால் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றும் நீதிபதி சார்பில் விளக்கம் அளித்துள்ளது.மேலும் ,வேறு அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More